விளையாட்டு
LSG-யை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது CSK
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுடன் இஷான் கிஷன் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. வரும் ஐபிஎல் தொடருக்காக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில், கேப்டன் ஹர்திக் பாண்டியா, அதிரடி ஆட்டக்காரர் இஷான் கிஷன் ஆகியோர் உடற்பயிற்சி கூடத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். கட்டுமஸ்தான உடம்புகளோடு இருவரும் பயிற்சி செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி 3 மில்லியன் பார்வைகளை கவர்ந்துள்ளது.
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே வீட்டிலிருந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் ?...