விளையாட்டு
LSG-யை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது CSK
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் தங்கள் டிரெஸ்சிங் ரூமில், சாமி படத்திற்கு மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து பயிற்சியை நேற்று தொடங்கினர். இந்நிலையில், அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தீவிர வலை பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை அணி நிர்வாகம் தங்கள் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
தெலங்கானாவில் தாய்மாமன் திருமணத்திற்கு வந்திருந்த இரண்டு குழந்தைகள் கா?...