விளையாட்டு
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வங்கதேசத்துடன் மோத உள்ளது. 20 அணிகள் கலந்து கொண்டுள்ள இத்தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நியூயார்க்கில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 21-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி, வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி, தனது இரு லீக் ஆட்டங்களில் இலங்கை, நெதர்லாந்து அணிகளை வென்றுள்ளது. நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தலைமையிலான வங்கதேசம் தனது தொடக்க ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மீண்டும் வனப்பகுதியில் இருந்து குட்டிய?...