நாகை: நெகிழி இல்லா கடற்கரை மண்டலத்தை உருவாக்க கோரி மாரத்தான் போட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை அருகே நெகிழி இல்லா கடற்கரை மண்டலத்தை உருவாக்க கோரி மாரத்தான் விழிப்புணர்வு ஓட்ட போட்டி நடைபெற்றது. நெகிழி இல்லா கடற்கரை மண்டலத்தை உருவாக்க வேண்டும் என அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், பள்ளி மாணவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 

varient
Night
Day