விளையாட்டு
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணத்தில் மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற்றது. பார்க்கவன் கைபந்து குழு சார்பில் 24ம் ஆண்டாக நடத்தப்பட்ட இப்போட்டியில், சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டு விளையாடினர். இதில், ஆண்கள் பிரிவில் அணி முதலிடம் பிடித்த தர்மபுரி அணிக்கு 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கோப்பையும், பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த சேலம் அணிக்கு 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது.
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
தங்கள் அதிகார வரம்பிற்குள் தங்கியுள்ள அல்லது வசிக்கும் பாகிஸ்தான் நாட்ட?...