விளையாட்டு
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
நியூசிலாந்து அணிக்கு எதிரான மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியின் 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து, 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-க்கு பூஜ்யம் என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது டி20 போட்டி வரும் நாளை நடைபெற உள்ளது.
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
சென்னை ராயபுரம் - கடற்கரை ரயில் நிலையம் இடையே மின்சார ரயில் தடம் புரண்டு வ?...