நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மீண்டும் ஒரு ஒலிம்பிக் வெற்றியுடன் வருவதால் இந்தியா மகிழ்ச்சியில் இருப்பதாக பெருமிதம் கொண்டார். எதிர்காலத்தில் வரும் எண்ணற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமாக இருப்பார் என்றும், தேசம் அவரால் பெருமை கொள்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.


Night
Day