விளையாட்டு
LSG-யை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது CSK
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வாட்சன் மறுப்பு தெரிவித்துள்ளார். பிஎஸ்எல் தொடரில் விளையாடி வரும் கட்டா குளாடியேட்டர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தரப்பில் பயிற்சியாளராக செயல்பட ஷேன் வாட்சனுக்கு, 16 கோடியே 40 லட்சம் ரூபாய் ஆண்டு ஊதியம் வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அவரது ஊதிய விவகாரங்கள் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியது ஷேன் வாட்சனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதை அடுத்து, ஐபிஎல் ஒப்பந்தங்களை காரணம் காட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க ஷேன் வாட்சன் மறுத்துள்ளார்.
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...