விளையாட்டு
"இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல வேண்டும்" - தேஜஸ்வி வலியுறுத்தல்"இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல வேண்டும்" - தேஜஸ்வி வலியுறுத்தல்...
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில?...
ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார். உலகக்கோப்பை தொடர்களில் பாபர் அசாம் தலைமையில் களம் கண்ட பாகிஸ்தான் அணி தொடர்ந்து தோல்வியை தழுவி வந்ததால், தற்போது அவரை நீக்கம் செய்து, முகமது ரிஸ்வானை கேப்டனாக நியமித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக மோதவுள்ள போட்டிகளில் முகமது ரிஸ்வான் கேப்டனாகவும், துணை கேப்டனாக சல்மான் அலியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில?...
திருவண்ணாமலை வ.உ.சி. நகரில் மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த பகுதியை நேரி?...