பாராலிம்பிக் - இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் பங்கேற்றார். இதில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்திய பிரவீன் குமார், 2 புள்ளி 8 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இதன்மூலம் 6 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என 26 பதக்கங்களுடன் இந்தியா 14வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

Night
Day