பாராலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் - இந்திய வீராங்கனை சிம்ரன் இறுதிச்சுற்றுக்கு தகுதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாராலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை சிம்ரன் இறுதிச்சுற்றுக்கு தகுதி -
100 மீட்டர் T12 பிரிவு அரையிறுதி சுற்றில் 12.33 விநாடிகளில் இலக்கை அடைந்து அசத்தல்

Night
Day