பாரா ஒலிம்பிக் - இந்தியாவிற்கு 2-வது தங்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பாராலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நித்தேஷ் குமார் தங்கம் வென்று அசத்தல் - இங்கிலாந்து வீரர் டேனியல் பெத்தலை 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்க பதக்கத்தை வென்றார் நித்தேஷ் குமார்

Night
Day