பாரிஸ் ஒலிம்பிக் - பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி - சீன வீராங்கனை ஹீ பிங்ஜியாவோவிடம் 19-21, 14-21 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம்

Night
Day