விளையாட்டு
இந்திய வீரர்கள் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸி. தடுமாற்றம்...
இந்தியாவுக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பும்ராவின?...
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் நடுவராக தேர்வாகி உள்ளது பெருமகிழ்ச்சி அளிப்பதாக ஜம்மு காஷ்மீர் பெண் பயிற்சியாளர் பில்குயிஸ் மிர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் போட்டியின் நடுவர் குழுவுக்கு தேர்வான முதல் பெண், ஆசிய அளவில் 2வது பெண் என பெருமிதம் தெரிவித்த அவர், ஏற்கனவே, சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் ஜூரியாக செயல்பட்டதையும் சுட்டிக் காட்டினார். 1998ஆம் ஆண்டு, தாழ் ஏரியில் தொடங்கிய தனது விளையாட்டு வாழ்க்கை, 12 ஆண்டுகள் விளையாட்டு வீராங்கனையாகவும், 10 ஆண்டுகள் தேசிய அணியின் பயிற்சியாளராகவும் தொடர்ந்ததாக தெரிவித்த பில்குயிஸ் மிர், பெண்கள் விளையாட்டுக்கு வருவதற்கு தான் முன்னுதாரணமாக இருப்பதாகவும் கூறினார்.
இந்தியாவுக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பும்ராவின?...
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டம்