விளையாட்டு
LSG-யை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது CSK
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
சென்னையில் நடைபெற்று வரும் பிரைம் வாலிபால் லீக் தொடரின் 10-வது ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது. சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் பிரைம் வாலிபால் லீக் தொடர் கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் அகமதாபாத் டிபன்டர்ஸ், சென்னை பிளிட்ஸ் உட்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் நேற்று நடைபெற்ற 10வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு டார்படோஸ் அணி மற்றும் மும்பை மீட்டியார்ஸ் அணிகள் மோதின. இதில் 3க்கு 2 என்ற செட் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது.
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் லிப்ட் பழுதாகி பாதியிலேயே நின்றதால் அத?...