விளையாட்டு
கிப்லி பயனர்களுக்கு சைபர் கிரைம் எச்சரிக்கை
கிப்லி கலைப்படைப்புகளை அங்கீகரிக்கப்படாத செயலிகள் மூலம் பெறும் போது தனி?...
பிரைம் வாலிபால் லீக் தொடரின் சூப்பர் 5 சுற்று முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது. 3-வது பிரைம் வாலிபால் லீக் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கடந்த மாதம் 15- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற சூப்பர் 5 சுற்றின் முதல் ஆட்டத்தில் டெல்லி டூபான்ஸ் மற்றும் பெங்களூரு டார்படோஸ் அணிகள் மோதின. இதில் டெல்லி அணி 15-க்கு 13, 18-க்கு 16, 17-க்கு 15 என்ற நேர் செட் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் கோழிக்கோடு ஹீரோஸ் அணி 13-க்கு 15, 15-க்கு 9, 15-க்கு7, 15-க்கு 12 என்ற செட் கணக்கில் மும்பை மீட்டியார்ஸ் அணியை வீத்தியது.
கிப்லி கலைப்படைப்புகளை அங்கீகரிக்கப்படாத செயலிகள் மூலம் பெறும் போது தனி?...
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் சாலை ஓரத்தில் கம்பீரமாக உலா வந?...