விளையாட்டு
LSG-யை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது CSK
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
சென்னையில் நடைபெற்று வரும் பிரைம் வாலிபால் லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை பெங்களூரு அணி வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் மும்பை அணியிடம் சென்னை அணி தோல்வி அடைந்தது. பிரைம் வாலிபால் லீக் தொடர் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த மாதம் 15 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் பிளாக் ஹாக்ஸ் அணியை பெங்களூரு அணி 15-6, 15-11, 15-12 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் சென்னை பிளிட்ஸ் அணியை மும்பை மீட்டியார்ஸ் அணி 11-15, 15-13, 16-14, 5-15, 21-19 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
சேலம் சூரமங்கலத்தில் ரயில்வே பாதையை கடந்து செல்லும் சாலையை சீரமைத்து, மக?...