புகழ்பெற்ற 'தால்' ஏரிக்கரையில் ஃபார்முலா-4 கார் பந்தயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் புகழ்பெற்ற தால் ஏரிக்கரையில் ஃபார்முலா-4 கார் பந்தயம் சிறப்பாக நடைபெற்றது. தால் ஏரிக் கரையில் உள்ள லலித் காட் முதல் நகரின் நேரு பூங்கா வரையிலான ஒன்று புள்ளி 7 கிலோமீட்டர் பாதையில் கார்கள் நேர்த்தியாக சீறிப்பாய்ந்தன. தொழில்முறை கார் பந்தய ஓட்டுநர்கள் நிகழ்த்திய ஸ்டண்ட் சாகசங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

varient
Night
Day