விளையாட்டு
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
புதுச்சேரியில் 38வது தேசிய அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. ராஜீவ்காந்தி உள் விளையாட்டு அரங்கில் தொடங்கிய போட்டி வரும் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 25 மாநிலங்களை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதனை இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டு போட்டியை தொடக்கி வைத்தார்.
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...