விளையாட்டு
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
புதுச்சேரியில் நடைபெற்றுவரும் மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். மாநில பள்ளிக்கல்வி விளையாட்டுத்துறை சார்பில் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நேற்று தொடங்கியது. 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்காக கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து, கபடி, கேரம், பளு தூக்குதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...