விளையாட்டு
LSG-யை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது CSK
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
புரோ கபடி லீக் தொடரில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் அணி வெற்றி பெற்றது. 10வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ் உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்றுள்ளன. பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், தெலுங்கு டைட்டன்ஸ் - புனேரி பால்டன் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய புனேரி பால்டன் அணி 60-29 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...