விளையாட்டு
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்திய கொல்கத்தா அணி, தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதல் பந்துவீச, பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக விராட்கோலி 83 ரன்கள் குவித்தார். 183 ரன்கள் இலக்குடன் கள்மிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள், தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய நிலையில், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் பெங்களூர் அணி பந்துவீச்சாளர்கள் சிரமபட்டனர். இறுதியாக 16 புள்ளி 5 ஓவர்களிலேயே இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி, இதன்மூலம் தனது 2வது வெற்றியை பதிவுசெய்தது.
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...