பேஷன் ஷோ நிகழ்ச்சியில் அசத்திய ஒலிம்பிக் நாயகி மனு பாக்கர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கர், பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கவர்ச்சிகரமான உடையில் நடந்து சென்றது பார்வையாளர்களை வியப்புக்குள்ளாக்கியது. நடப்பு ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கிச்சுடுதலில் இந்தியா சார்பில் பங்கேற்ற மனு பாக்கர், இரண்டு வெண்கலப்பதக்கங்களை வென்று அசத்தினார். இந்நிலையில் லாக்மே நிறுவனம் சார்பில் நடைபெற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்ற மனு பாக்கர், கவர்ச்சிகரமான உடையில் ராம்ப் வாக் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Night
Day