பொள்ளாச்சியில் நாளை துவங்கும் ஹாட் ஏர் பலூன் திருவிழா

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 10வது சர்வதேச ஹாட் ஏர் பலூன் திருவிழா நாளை துவங்குகிறது. இதற்காக அமெரிக்கா, தாய்லாந்து ஆஸ்திரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 11 பலூன்கள் வரவழைக்கப்பட்டு பொள்ளாச்சி ஆச்சிபட்டி மைதானத்தில் பறக்க விடப்பட உள்ளது. நாளை தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் இந்த பலூன் திருவிழாவை காண பொதுமக்கள் பெரிதும் ஆர்வமாக உள்ளனர்.

Night
Day