மகளிர் டி20 உலகக் கோப்பை - இந்தியா - இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. 

மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஷில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து என மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.  இந்நிலையில், இன்று நடைபெறும் 12 வது லீக் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோகின்றன. இந்த போட்டி இன்று  இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. 

Night
Day