விளையாட்டு
LSG-யை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது CSK
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி உ.பி. வாரியர்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 2வது தொடர் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 6வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய உ.பி. வாரியர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...