விளையாட்டு
LSG-யை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது CSK
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் உபி வார்யர்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 2வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு - உபி வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில், முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை குவித்தது. தொடர்ந்து, 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உபி வாரியர்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன்மூலம் தொடரில் 3வது வெற்றியை பெங்களூரு அணி பதிவு செய்தது. இதனிடையே, பெங்களூரு அணி பேட்டிங் செய்த போது எல்லிஸ் பெர்ரி அடித்த பந்து எல்லை கோட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்தது குறிப்பிடத்தக்கது.
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
சேலம் சூரமங்கலத்தில் ரயில்வே பாதையை கடந்து செல்லும் சாலையை சீரமைத்து, மக?...