மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை - நியூசிலாந்து சாம்பியன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகளிர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்ரிக்கா அணியை வீழ்த்திய நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய தென்னாப்ரிக்கா அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, முதல்முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

varient
Night
Day