மனிதர்கள், ரோபோக்கள் பங்கேற்கும் மாரத்தான் போட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலகில் முதலாவதாக மனிதர்களும், ரோபோக்களும் இணைத்து மாரத்தான் போட்டியை நடத்த சீனா திட்டமிட்டு வருகிறது. இது குறித்து சீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில், பீஜிங்கில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள போட்டியில், 12 ஆயிரம் விளையாட்டு வீரர்களுடன் ஏராளமான ரோபோக்களும் பங்கேற்கவுள்ளதாகவும், மாரத்தானுக்காக 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பிரத்யேகமாக ரோபோக்களை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் போட்டியில் பங்கேற்கும் ரோபோக்கள் மனிதர்களை போன்று இயங்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.

Night
Day