மலேசிய ஓபன் பேட்மிண்டன் - பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் அரையிறுதி போட்டிக்கு இந்தியாவின் பி.வி.சிந்து முன்னேறினார். 

மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் சீனாவின் யு ஹான்-ஐ, இந்தியாவின் பி.வி.சிந்து எதிர்கொண்டார். இப்போட்டியில், யு ஹானை 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து அசத்தினார். 21-13, 14-21, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பி.வி.சிந்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இவரிடம் சிந்து தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Night
Day