விளையாட்டு
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. நெல்லை நண்பர்கள் கைப்பந்து சங்கம் நடத்திய இந்த போட்டியில் ஆண்களுக்கான இறுதி போட்டியில், ஜிஎஸ்டி அணியும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 3-2 என்ற செட் கணக்கில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டதை கைப்பற்றியது. இதனையடுத்து அந்த அணிக்கு கோப்பையுடன் 50 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையும், இரண்டாம் இடம் பிடித்த ஜிஎஸ்டி அணிக்கு கோப்பையுடன் 40 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட்டது.
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
அஇஅதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை என்று உண்மைக்கு மா?...