மிக அழகான பைக் ரைடர் சாலை விபத்தில் பலியான சோகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷியாவின் மிக அழகான மோட்டார் பைக் ரைடர் என வர்ணிக்கப்படும் டட்யானா ஓஸோலீனா சாலை விபத்தில் உயிரிழந்தார். சமூக வலைதளத்தில் பிரபலமான பைக் ரைடர் டட்யானா ஓஸோலீனா என்பவர், துருக்கி நாட்டின் மிலாஸ் அருகே பிஎம்டபிள்யூ சூப்பர் பைக்கில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக், அவ்வழியாக வந்த ட்ரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டட்யானா ஓஸோலீனா மறைவுக்கு அவரது ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

varient
Night
Day