விளையாட்டு
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
மியாமி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு கஜகஸ்தான் வீராங்கனை ரைபகினா முன்னேறி உள்ளார். அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் இத்தொடர், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டி ஒன்றில், கஜகஸ்தான் வீராங்கனை ரைபகினா, பெலாரசை சேர்ந்த விக்டோரியா அசரென்கா உடன் மோதினார். முதல் செட்டை ரைபகினா கைப்பற்றிய நிலையில், 2-வது செட்டை அசரென்கா கைப்பற்றினார். இதனையடுத்து நடைபெற்ற 3-வது செட்டை, ரைபகினா போராடி வென்றார். மிகவும் விறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில், 6-4, 0-6, 7-6 என்ற செட் கணக்கில் ரைபகினா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...