முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 246 ரன்களில் ஆல் அவுட்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா-வுக்‍கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 246 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்திய சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி தடுமாறியது முதல் இன்னிங்சில் 64.3 ஓவர்களில்  246 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 

varient
Night
Day