விளையாட்டு
LSG-யை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது CSK
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
ஐபிஎல் தொடரின் முதல் 2 போட்டிகளில் காயம் காரணமாக மும்பை அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் விளையாடுவதில் சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. வரும் 22ம் தேதி தொடங்கவுள்ள இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகளுக்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவ் கணுக்கால் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் முதல் 2 போட்டிகளில் விளையாடுவதில் சிக்கில் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பை அணியின் கேப்டன் மாற்றப்பட்டதில், வீரர்களுக்கு இடையே குழப்பம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
தர்பூசணி பழங்களில் ரசாயனம் செலுத்தப்படுவதாக கூறும் குற்றச்சாட்டு குற?...