விளையாட்டு
இந்திய வீரர்கள் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸி. தடுமாற்றம்...
இந்தியாவுக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பும்ராவின?...
ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று 42வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது, மும்பை அணி. 89-வது ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை - விதர்பா அணிகள் மோதின. கடந்த 10-ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற விதர்பா பந்து வீச, முதல் இன்னிங்ஸில் மும்பை 224 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதன்பின் பேட்டிங் செய்த விதர்பா அணி, மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி, 105 ரன்களில் சுருண்டது. 119 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய மும்பை 418 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. 528 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய விதர்பா அணி முதல் மற்றும் 2-வது இன்னிங்சில் 368 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை, 42-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பும்ராவின?...
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் மகா விகாஸ் அகாதி 160 முதல் 165 இடங்களை கைப்?...