விளையாட்டு
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் -டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்க்ள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 167ரன்கள் குவித்தது. இதனையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில், ஜேக் ப்ரேசர் மெக்கர்க் - ரிஷப் பண்ட் இருவரும் இணைந்து லக்னோ அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். இறுதியில் 18 புள்ளி 1 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு டெல்லி 170 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...