விளையாட்டு
LSG-யை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது CSK
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. வங்கதேசம் சென்றுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. சைல்ஹெட் நகரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, 203 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரில், 1க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
சேலம் சூரமங்கலத்தில் ரயில்வே பாதையை கடந்து செல்லும் சாலையை சீரமைத்து, மக?...