விராட்கோலி உடனான உறவு - மனம் திறந்த கவுதம் கம்பீர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விராட் கோலியுடனான தனது உறவை நாடு அறியத் தேவையில்லை என கவுதம் கம்பீர் சுவாரஸ்யமான பதிலை அளித்துள்ளார். இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், விராட் கோலியுடனான தனது உறவு பற்றி நாட்டிற்கு தேவையில்லாத ஒன்று என்றும், கோலி பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடி வருவதாகவும் கூறினார். மேலும் பெங்களூரு அணி தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றில் நுழைந்தது தனக்கு வியப்பை ஏற்படுத்தியதாகவும் கோலி தெரிவித்துள்ளார்.  

Night
Day