விளையாட்டு
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் முழக்கமிட்டது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் அஷ்வின் கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் ஐதராபாத் - மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் ஆட்டத்தின் போது ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக மைதானத்தில் ரசிகர்கள் முழக்கமிட்டனர். இதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ள ராஜஸ்தான் அணி வீரர் அஷ்வின், இந்தியாவில் ரசிகர்கள் சண்டை மிகவும் அசிங்கமான நிலைக்கு செல்வதாகவும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் சொந்த அணி வீர்களின் ரசிகர்கள் சண்டை போட்டு பார்த்ததில்லை என்று வேதனை தெரிவித்தார். மேலும், ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக முழக்கமிடுவதை ரோகித் ரசிகர்கள் நிறுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
சென்னையில் கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் 2-வது நாளாக விரிவுரை?...