100 முறை அரைசதம் கடந்த வீரர் என்ற சாதனை படைத்தார் ஜோரூட்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 முறை அரைசதம் கடந்து இங்கிலாந்து வீரர் ஜோரூட் புதிய சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் இரண்டாவது இன்னிங்ஸில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 முறை அரைசதம் கடந்து ஜோ ரூட் சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 முறை அரைசதம் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day