2வது டி20 போட்டியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2வது டி20 போட்டியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இந்தூரில் நடைபெறுகிறது. ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியும், இப்ராகிம் ஜட்ரன் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி தொடரை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. 

Night
Day