விளையாட்டு
LSG-யை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது CSK
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
2027ம் ஆண்டுக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படும். அதன்படி 2025-ல் ஜப்பான் உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துகிறது. இதையடுத்து 2027-ம் ஆண்டுக்கான போட்டியை நடத்த இத்தாலி, சீனா விருப்பம் தெரிவித்திருந்தன. ஆனால் அதிக நிதிச் செலவினம் காரணமாக இத்தாலி மறுப்பு தெரிவித்து விட்டது. இதையடுத்து அந்த வாய்ப்பை சீனா தனக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளது.
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...