விளையாட்டு
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
நேற்று இரவு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி தென்ஆப்ரிக்கா அணி த்ரீல் வெற்றிபெற்றது. நியூயார்க்கின் நாசாவ் கவுண்டி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய தென்ஆப்ரிக்கா அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 20 ஓவரில் 113 ரன்கள் மட்டுமே எடுத்தனர். பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணி வீரர்கள் எளிய இலக்கை எட்ட முடியாமல் 20 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே எடுத்து போட்டியில் தோல்வியடைந்தனர். இதன்மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தென்ஆப்ரிக்கா அணி 6 புள்ளிகளுடன் டி பிரிவில் முதலிடத்தை தக்க வைத்தது.
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கிய அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக ?...