விளையாட்டு
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
நடப்பு ஐ.பி.எல். தொடரில் 500 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை பெங்களூரு அணியின் விராத் கோலி படைத்துள்ளார். ஞாயிற்றுக் கிழமை அகமாதபாத்தில் குஜராத் டைட்டன் அணிக்கு எதிரான போட்டியில் விராத் கோலி 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல் தொடரில் 500 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 501 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு ஐ.பி.எல். தொடரில் விராத் கோலி 500 ரன்களைக் கடப்பது இது ஏழாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கிய அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக ?...