T-20 உலகக் கோப்பை கிரிக்கெட் : இங்கிலாந்துடன், ஆஸ்திரேலியா மோதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும், முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றன. இருபது ஓவர் உலககோப்பை தொடரின் 17வது லீக் ஆட்டத்தில் பிரிட்ஜ்டவுனில் இன்று இரவு 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதவுள்ளன. நடப்பு சாம்பியன் அணியும், முன்னாள் சாம்பியன் அணியும் மோதவுள்ள இப்போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ளது. 

varient
Night
Day