திருச்சி G.கலியபெருமாள் உடலுக்கு புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை செலுத்தினார்..!

எழுத்தின் அளவு: அ+ அ-

உடல்நலக்குறைவால் காலமான திருச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் திரு. G. கலியபெருமாளின் உடலுக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். 

திருச்சி கே.கே. நகர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் திரு. G. கலியபெருமாள் உடல் நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து, அவரது இல்லத்திற்கு  சென்ற கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கலியபெருமாளின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு புரட்சித்தாய் சின்னம்மா ஆறுதல் கூறினார்.

Night
Day