பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் பலி - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 3 தொழிலாளர்கள் பரிதாபகரமாக உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது 

பட்டாசு ஆலையில் ஏற்படும் வெடி விபத்துகளால் ஏழை, எளிய, சாமானிய தொழிலாளர்கள் உயிரிழப்பது பற்றி துளியும் கவலைப்படாத விளம்பர அரசுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம் 

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து நடைபெறாத நாட்களே இல்லை என்றளவுக்கு விபத்துகள் ஏற்பட்டு அப்பாவி தொழிலாளர்கள் விலைமதிப்பற்ற உயிர்களை இழப்பது மிகவும் வேதனை அளிக்கிறது 

இதற்கெல்லாம் ஆட்சி மாற்றம் ஒன்றே நிரந்தர தீர்வாக அமையும் என அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்

சேலம் கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்தில் 4 நபர்கள் உயிரிழந்ததற்கு புரட்சித்தாய் சின்னம்மா வேதனை 

கோயில் திருவிழாக்களில் மக்களுக்கு தேவையான பாதுகாப்பினை அளிக்க திமுக அரசு தவறிவிட்டதாகவும் சின்னம்மா குற்றச்சாட்டு



Night
Day