மணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தண்ணீரில் மூழ்கிய மதகுப்பட்டி தரைப்பாலம்..!

எழுத்தின் அளவு: அ+ அ-

தொடர்மழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டோடும் மணிமுத்தாற்றின் கழுகுப் பார்வை காட்சிகள் வெளியாகியுள்ளது.


சிவகங்கை அருகே உள்ள ஏரியூர் கண்மாயில் நீர் வரத்து அதிகரித்து வெளியேறிய நீரால் மணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மதகுபட்டி அருகே தரைப்பாலம் மூழ்கியதால், கொட்டக்குடி, கருங்குளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மதகுபட்டி வழியாக சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 

Night
Day