ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மாவுத்தூர் கிராமத்தில் உள்ள பட்டாளம்மன் திருகோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புனித தீர்த்த குட ஊர்வலம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பெண்கள் தென்பெண்ணை ஆற்றில் இருந்து புனித நீரை குடங்களில் எடுத்துக் மேளதாளங்கள் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
வரலாற்றிலேயே முதல்முறையாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ஒரு ?...